வளிமண்டலவியல் திணைக்களத்தின் இணையதளம் மீண்டும் முடக்கம்

வளிமண்டலவியல் திணைக்களத்தின் இணையதளம் மீண்டும் முடக்கம்

வளிமண்டலவியல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளம் தளம் மீண்டும் ஹெக் செய்யப்பட்டுள்ளது.

அதனை மீட்டெடுக்க தேவையான பணிகள் நடைபெற்று வருவதாகவும், இணையதளம் ஹெக் செய்யப்படுவது இது இரண்டாவது முறையெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னதாக நவம்பர் 12ஆம் திகதி மேற்படி இணையம் ஹெக் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )