மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடம் தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு
மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடம் பொது சுகாதாரம் மற்றும் குடும்ப மருத்துவத் திணைக்களமாக வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவினால் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது..