நேபாளத்தில் திடீர் நிலநடுக்கம் !
நேபாளத்தில் இன்று அதிகாலை 3.59 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.8 என்ற அளவில் பதிவாகி உள்ளது.
நிலநடுக்கத்தால் ஏதேனும் பொருட்சேதம், உயிர்சேதம் ஏற்பட்டதா என்பது குறித்து எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை