ஆர்ப்பாட்டம் நடாத்த தடை

ஆர்ப்பாட்டம் நடாத்த தடை

பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான மாணவர் ஒன்றிய (IUSF) போராட்டக்காரர்கள்,  ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் உள்ள சில பகுதிகளுக்குள் மதியம் 1 மணி முதல் மாலை 6 மணி வரை நுழைய தடை விதித்து கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதன்படி, பிற்பகல் 1 மணி முதல் 4 மணி வரை ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, நிதியமைச்சு மற்றும் மத்திய வங்கி ஆகியவற்றிற்குள் போராட்டக்காரர்கள் பிரவேசிக்க தடை விதித்து கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )