சிகரெட் விலை அதிகரிப்பு
சிகரெட் விலையை இலங்கை புகையிலை நிறுவனம் அதிகரித்துள்ளது.
கலால் வரி அதிகரிப்புடன் சிகரெட் விலைகளை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டதாக இலங்கை புகையிலை நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி, நான்கு வகையான சிகரெட்டுக்களின் விலை இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 5 மற்றும் 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை புகையிலை நிறுவனம் தெரிவித்துள்ளது.