தடைசெய்யப்பட்ட 21 நிறுவனங்களின் பெயர்கள் வெளியீடு
தடை செய்யப்பட்ட பிரமிட் திட்டத்தை வழிநடத்தும் 21 நிறுவனங்களின் பெயர்களை மத்திய வங்கி வெளியிட்டது.
பின்வரும் கம்பனிகள் உள்ளடங்லாக ”21” கம்பனிகள் திருத்தப்பட்டவாறான 1988 ஆம் ஆண்டின் 30ஆம் இலக்க வங்கித் தொழில் சட்டத்தின் 83 (இ) பிரிவின் தடை செய்யப்பட்ட திட்டமொன்றில் ஈடுபட்டுள்ளன என இலங்கை மத்திய வங்கி விாரணைகளை நடாத்தி தீர்மானம் மேற்கொண்டுள்ளது.