இந்தியா – இங்கிலாந்து மோதும் இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று

இந்தியா – இங்கிலாந்து மோதும் இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று

இந்தியாமற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

சென்னை எம்.எ.சிதம்பரம் விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள குறித்த போட்டி இன்று இரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

முன்னதாக குறித்த இரு அணிகளும் மோதிய முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )