அவசர நிலைமைகள் தொடர்பில் அறிவிக்க தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

அவசர நிலைமைகள் தொடர்பில் அறிவிக்க தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

சீரற்ற காலநிலையினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பில் உடனடியாக அறிவிப்பதற்கு தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இதன்படி 0112 421 820 மற்றும் 0112 421 111 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் ஊடாக பாதிப்புகள் தொடர்பில் அறிவிக்க முடியும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )