கிளப் வசந்த படுகொலை ; மேலும் இருவர் கைது

கிளப் வசந்த படுகொலை ; மேலும் இருவர் கைது

கிளப் வசந்த என்ற சுரேந்திர வசந்த பெரேராவின் கொலையுடன் தொடர்புடைய இரண்டாவது துப்பாக்கிதாரியும், கார் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாணந்துறை பின்வத்த பிரதேசத்தில் வைத்து பாணந்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

காலி நாகொட மற்றும் அஹுங்கல்ல பிரதேசத்தில் வசிக்கும் 29 மற்றும் 32 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )