
லோட்டஸ் வீதிக்கு தற்காலிக பூட்டு
மருத்துவ பீட மாணவர்களின் ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக கோட்டை – லோட்டஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து லோட்டஸ் சுற்றுவட்டம் வரையிலான ஓல்கோட் மாவத்தை பகுதியில் கடும் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.