
கர்ப்பிணிகளின் ஊட்டச்சத்துக்கு 7,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
இவ்வாண்டு வரவு செலவுத் திட்டத்தில் கர்ப்பிணித் தாய்மார்களின் ஊட்டச்சத்துக்காக 7,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
CATEGORIES Sri Lanka