
வடக்கு தெங்கு முக்கோண வலய தேங்காய் உற்பத்தியை அதிகரிக்க 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
வடக்கு தெங்கு முக்கோண வலயத்தில் தேங்காய் உற்பத்தியை அதிகரிப்பதற்கு 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும் என அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
CATEGORIES Sri Lanka