Starlink நிறுவனத்திற்கு அனுமதி
இலங்கையில் செயற்கைக்கோள் அடிப்படையிலான இணைய சேவைகளை வழங்குவதற்கு “Starlink” நிறுவனத்திற்கு TRCSL அனுமதி வழங்கியுள்ளது என தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர்இ உரிய வகையில் பொதுமக்கள் கருத்தறியப்பட்டதன் பின்னரே இந்த அனுமதி வழங்கபட்டிருப்பதாகவும், இது தொடர்பான மேலதிக தகவல்கள் நாளை (07) வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.