
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டமூலம் நிறைவேற்றம்
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு இன்று (17) பாராளுமன்றத்தில் சிறப்பு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
சட்டமூலத்திற்கு ஆதரவாக 187 வாக்குகள் பதிவான நிலையில் எதிராக எந்த வாக்குகளும் பதிவாகவில்லை. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டமூலம் நிறைவேற்றம்
TAGS Sri lanka