
குரங்குகளைப் பற்றி தொடர்ந்து பேசிக் கொண்டிருக்காதீர்கள்
சமீபத்திய மின் தடைக்கான காரணத்தைக் கண்டறிய அரசாங்கம் இன்னும் விசாரணைகளை நடத்தி வருவதாக அரசாங்கத்தின் பிரதம கொறடா நளிந்த ஜயதிஸ்ஸ இன்று (18) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் “குரங்குகளைப் பற்றி தொடர்ந்து பேசிக் கொண்டிருக்காதீர்கள். மின்வெட்டுக்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய நாங்கள் இன்னும் விசாரணைகளை நடத்தி வருகிறோம்.” என தெரித்துள்ளார்.