தனியார் பேருந்து மரத்தில் மோதி விபத்து ; 12 பேர் காயம்

தனியார் பேருந்து மரத்தில் மோதி விபத்து ; 12 பேர் காயம்

தனியார் பேருந்தொன்று வீதியை விட்டு விலகி மரமொன்றின் மீது மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பெலவத்தை – நெலுவ வீதியில் உள்ள யட்டபொத பிரதேசத்தில் நேற்று (22) பதிவாகியுள்ளது.

குறித்த விபத்தில் பேருந்துக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன், பேருந்தில் பயணித்த சுமார் 12 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )