விவசாயிகளுக்கு இலவச உரம் வழங்க தீர்மானம்

விவசாயிகளுக்கு இலவச உரம் வழங்க தீர்மானம்

விவசாயிகளுக்கு இலவச உரம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இதன்படி எதிர்வரும் இரு போகங்களுக்கும் உரம் இலவசமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )