பதவி விலகினார் மஹேல !

பதவி விலகினார் மஹேல !

இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பு ஆலோசகர் பதவியிலிருந்து, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்தன விலகியுள்ளார்.

இதற்கான கடிதத்தை அவர் கையளித்திருப்பதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )