அதுருகிரியவில் சுரேந்திர வசந்த பெரேரா சுட்டுக்கொலை : பாடகி சுஜீவா காயம் !

அதுருகிரியவில் சுரேந்திர வசந்த பெரேரா சுட்டுக்கொலை : பாடகி சுஜீவா காயம் !

அதுருகிரிய, ஒருவில பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.

உயிரிழந்தவர் தொழிலதிபர் சுரேந்திர வசந்த பெரேரா  ”கிளப் வசந்த”  என அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த துப்பாக்கிசூட்டில் பிரபல பாடகி சுஜீவாவும் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது.

காயமடைந்தவர்கள் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )