பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்றார் குகதாசன் !

பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்றார் குகதாசன் !

கதிரவேலு சண்முகம் குகதாசன் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

சம்பந்தன் மறைவையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு குகதாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )