உங்க தலைமுடி பலவீனமா இருக்கா : வாரம் ஒரு முறை இந்த ஒரு ஹேர் பேக்கை போடுங்க  !

உங்க தலைமுடி பலவீனமா இருக்கா : வாரம் ஒரு முறை இந்த ஒரு ஹேர் பேக்கை போடுங்க !

இயற்கை பொருட்களைக் கொண்டு பராமரிப்புக்களைக் கொடுக்கும் போது, முடி தொடர்பான பலவிதமான பிரச்சனைகளைத் தடுக்கலாம்.

தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்த தயிர் எப்படி உதவும் என்பதை பார்க்கலாம்.

பேக் தயிரில் உள்ள புரோட்டீன் மற்றும் புரோபயோடிக் போன்றவை தலைமுடி மற்றும் ஸ்கால்ப்பிற்கு நல்ல ஊட்டச்சத்தை அளித்து, தலைமுடியின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது மற்றும் முடியின் அமைப்பை மேம்படுத்துகிறது.

கூடுதலாக தயிரில் உள்ள லாக்டிக் அமிலம் ஸ்கால்ப்பை சுத்தம் செய்ய உதவி புரிகிறது, பொடுகைக் குறைக்கிறது மற்றும் ஸ்கால்ப் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

இப்படிப்பட்ட தயிரை ஒரு கப் எடுத்து, அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

பின் அதை தலைமுடி மற்றும் ஸ்கால்ப்பில் படும் படி தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

இப்படி வாரம் ஒருமுறை பயன்படுத்த முடி ஆரோக்கியமாக இருக்கும்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )