ட்ரம்புக்கு எதிராக பிரசாரம் வேண்டாம் – ஜோ பைடன்

ட்ரம்புக்கு எதிராக பிரசாரம் வேண்டாம் – ஜோ பைடன்

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு எதிராக பிரசாரம் செய்ய வேண்டாம் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஆதரவாளரகளை கேட்டு கொண்டுள்ளளார்.

மேலும் அவர் நலம் பெற வேண்டும் என பிரார்த்திப்பதாகவும், அவரிடம் தொலைபேசியில் பைடன் ஆறுதல் கூறியதாகவும் செய்தி வெளியாகி உள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பைடன், டிரம்ப் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஒருவருக்கொருவர் ஒரே மேடையில் காரசாரமாக விவாதித்து கொண்டனர்.

இந்நிலையில் பிரசாரத்தில் ஈடுபட்ட டிரம்ப் மீது மர்மநபர் துப்பாக்கியால் சுட்டதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இந்த சம்பவத்தை கடுமையாக ஜனாதிபதி பைடன் கண்டித்துள்ளார்.

மேலும் இனி டொனால்ட் ட்ரம்புக்கு எதிராக யாரும் பிரசாரம் செய்ய வேண்டாம் என ஆதரவாளரகளை ஜனாதிபதி ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.
கேட்டு கொண்டுள்ளளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )