ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு : மோடி கண்டனம் !
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீதான தாக்குதல் குறித்து பிரதமர் மோடி கண்டனம் வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
எனது நண்பர் டிரம்ப் மீதான இந்த தாக்குதல் பெரும் கவலை அளிக்கிறது. அரசியலிலும், ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை. அவர் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். என மோடி கூறியுள்ளார்.
Deeply concerned by the attack on my friend, former President Donald Trump. Strongly condemn the incident. Violence has no place in politics and democracies. Wish him speedy recovery.
— Narendra Modi (@narendramodi) July 14, 2024
Our thoughts and prayers are with the family of the deceased, those injured and the American…