இன்றைய நாணய மாற்றுவீதம்

இன்றைய நாணய மாற்றுவீதம்

இலங்கை மத்திய வங்கி இன்று (29) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 298 ரூபாய் 48 சதம், விற்பனைப் பெறுமதி 307 ரூபாய் 77 சதம். ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 383 ரூபாய் 5 சதம், விற்பனைப் பெறுமதி 398 ரூபா 11 சதம்.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 322 ரூபாய் 42 சதம், விற்பனைப் பெறுமதி 336 ரூபாய் 18 சதம். சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 335 ரூபாய் 61 சதம், விற்பனைப் பெறுமதி 351 ரூபாய் 75 சதம்.

கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 214 ரூபா 49 சதம், விற்பனைப் பெறுமதி 224 ரூபாய் 17 சதம். அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 193 ரூபாய் 79 சதம், விற்பனைப் பெறுமதி 203 ரூபாய் 84 சதம்.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 220 ரூபாய் 64 சதம், விற்பனைப் பெறுமதி 231 ரூபாய் 16 சதம். ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபாய் 93 சதம், விற்பனைப் பெறுமதி 2 ரூபாய் 1 சதம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )