இலங்கை வந்தார் விராட் கோலி

இலங்கை வந்தார் விராட் கோலி

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று ஒரு நாள் தொடர் எதிர்வரும் ஒகஸ்ட் 2 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவர் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோஹ்லி ஆகியோர் இன்று (29) இலங்கை வந்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )