இன்றைய நாணய மாற்றுவீதம்
இலங்கை மத்திய வங்கி இன்று (24) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 299 ரூபாய் 7 சதம், விற்பனைப் பெறுமதி 308 ரூபாய் 39 சதம்.
ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 383 ரூபாய் 93 சதம், விற்பனைப் பெறுமதி 399 ரூபா 7 சதம். யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 322 ரூபாய் 51 சதம், விற்பனைப் பெறுமதி 336 ரூபாய் 11 சதம்.
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 332 ரூபாய் 39 சதம், விற்பனைப் பெறுமதி 348 ரூபாய் 62 சதம். கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 215 ரூபா 35 சதம், விற்பனைப் பெறுமதி 225 ரூபாய் 6 சதம்.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 195 ரூபாய் 35 சதம், விற்பனைப் பெறுமதி 205 ரூபாய் 45 சதம். சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 220 ரூபாய் 45 சதம், விற்பனைப் பெறுமதி 230 ரூபாய் 86 சதம். ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபாய் 91 சதம், விற்பனைப் பெறுமதி 1 ரூபாய் 99 சதம் என அறிவிக்கப்பட்டுள்ளது.