ரணிலுக்கு ஆதரவளிப்பதாக  எம்.பி சந்திரசேன  அறிவிப்பு

ரணிலுக்கு ஆதரவளிப்பதாக எம்.பி சந்திரசேன அறிவிப்பு

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )