🛑 Breaking News : ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே உயிரிழப்பு

🛑 Breaking News : ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே உயிரிழப்பு

பலஸ்தீனம் மீது இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், தற்போது ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே ஈரானில் உள்ள அவரது வீட்டில் தங்கியிருந்தபோது நடத்தப்பட்ட தாக்குதலில் கொலை செய்யப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )