“நான் குற்றவாளி அல்ல  நிரபராதி” நீதிமன்றில் டயானா கமகே அறிவிப்பு

“நான் குற்றவாளி அல்ல நிரபராதி” நீதிமன்றில் டயானா கமகே அறிவிப்பு

குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு தாம் குற்றவாளி அல்ல நிரபராதி என முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே இன்று (01) கொழும்பு நீதவான் நீதிமன்றில் அறிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )