செப். 11 தாக்குதல் குற்றத்தை ஒப்புக்கொள்ள மூவர் இணக்கம் !

செப். 11 தாக்குதல் குற்றத்தை ஒப்புக்கொள்ள மூவர் இணக்கம் !

2001 செப்டெம்பர் 11 தாக்குதல்களுக்கு மூலகாரணமாக செயற்பட்ட
காலித் ஷெய்க் முஹமது, வலீத் முஹமது சாலிஹ் முபாரக்பின் அத்தாஸ் மற்றும் முஸ்தபா அஹமது ஆதம் அல் ஹெளசாவி ஆகியோர் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர்.

இதனை அமெரிக்காவின் இராணுவத் தலைமையகம் பென்டகன் அறிவித்துள்ளது.

மேலும், குறித்த மூவரும் மரண தண்டனை அளிக்கக் கூடாது
என்ற நிபந்தனையில் கீழ் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த உடன்பாடு குறித்து சந்தேக நபர்களின் குடும்பத்தாருக்குக் கடிதங்கள் மூலம் தெரிவிக்கப்பட்டதாக நியூயோர்க் டைம்ஸ் பத்
திரகை செய்தி வெளியிட்டுள்ளது

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )