சர்வஜன அதிகாரத்தின் ஜனாதிபதி வேட்பாளர் இன்று அறிவிப்பு !

சர்வஜன அதிகாரத்தின் ஜனாதிபதி வேட்பாளர் இன்று அறிவிப்பு !

சர்வஜன அதிகாரம் கட்சி ஏற்பாடு செய்துள்ள சர்வஜன மாநாடு இன்று பிற்பகல் 3.00 மணிக்கு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது

அந்த கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் இதன்போது அறிவிக்கப்படவுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )