சஜித்தின் ஆட்சியில் யார் பிரதமர் ?

சஜித்தின் ஆட்சியில் யார் பிரதமர் ?

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாச ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் அமைக்கப்படும் அரசாங்கத்தின் பிரதமர் பதவி அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டாரவுக்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )