பதவி விலகும்சங்ககார : ராஜஸ்தான் ரோயல்ஸின் புதிய தலைமை பயிற்சியாளர்?

பதவி விலகும்சங்ககார : ராஜஸ்தான் ரோயல்ஸின் புதிய தலைமை பயிற்சியாளர்?

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளரான குமார் சங்கக்கரா அந்த பதவியில் இருந்து விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் அவருக்கு பதிலாக, வெற்றிடத்திற்கு இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான ராகுல் டிராவிட் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகிய ராகுல் டிராவிட் ஏற்கனவே ஐ.பி.எல் தொடரில் ராஜஸ்தான் அணியின் பயிற்சியாளராக இருந்துள்ளார்.

எனவே மீண்டும் அவர் ராஜஸ்தான் அணியின் பயிற்சியாளராக வர அதிக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )