ரசிகர்களே ரெடியா ? இன்று வெளியாகிறது தி கோட் பட டிரைலர் !

ரசிகர்களே ரெடியா ? இன்று வெளியாகிறது தி கோட் பட டிரைலர் !

விஜய் நடிப்பில் அடுத்து ரிலீஸாகவுள்ள படம் தி கோட்

இந்த படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை 5.00 மணிக்கு
வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இந்த படத்தினை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார்.

மேலும் இந்த படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, சினேகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.

இந்த படத்தின் மூன்று பாடல்கள் ஏற்கனவே ரிலீஸ் செய்யப்பட்டு ரசிகர்கள் மத்தியில் கலவையான வரவேற்பைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )