Tag: Anuradhapura

ஜனாதிபதி தேர்தல் 2024 : அனுராதபுரம் மாவட்ட தபால் மூல முடிவுகள்

Mithu- September 22, 2024 0

2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பின் அனுராதபுரம் மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. Read More

சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

Mithu- August 28, 2024 0

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டு இலங்கைக்கு சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்டரூ.2220,000 பெறுமதியான சிகரெட்டுகளுடன், அநுராதபுரம்-மடத்துகம பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய ஒருவர், விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகளால் நேற்று(27) கைது செய்யப்பட்டுள்ளார். துபாயில் பல ... Read More

மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்பு

Mithu- August 25, 2024 0

அனுராதபுரம், கலென்பிந்துனுவெவ பகுதியில் மின்சாரம் தாக்கியதில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கலேன்பிந்துனுவெவ தேசிய பாடசாலையில் கல்வி கற்கும் உல்பத்கம பிரதேசத்தை சேர்ந்த 15 வயதுடைய பாடசாலை மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். வீட்டின் பின்புறம் ... Read More

ஜனாதிபதியின் முதலாவது மக்கள் பேரணிக் கூட்டம் அனுராதபுரத்தில் !

Viveka- August 13, 2024 0

ஜனாதிபதித் தேர்தலில் சுயாதீன வேட்பாளராக போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றிக்கான முதலாவது தேர்தல் மக்கள் பேரணிக் கூட்டம் எதிர்வரும் (17) அநுராதபுரம் சல்காது விளையாட்ட ரங்கில் நடைபெறவுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு ... Read More

கண்டி எசல பெரஹரா : இலங்கை போக்குவரத்து சபையினால் விசேட பஸ் சேவை

Viveka- August 10, 2024 0

கண்டி எசல பெரஹரா திருவிழாவை முன்னிட்டு இலங்கை போக்குவரத்து சபையினால் விசேட பஸ் சேவையொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இதன்படி, எதிர்வரும் 14 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை கண்டி மாவட்டத்தை உள்ளடக்கிய ... Read More