🛑 Breaking News : லெபனான் மீது இஸ்ரேல் திடீர்த் தாக்குதல்

🛑 Breaking News : லெபனான் மீது இஸ்ரேல் திடீர்த் தாக்குதல்

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் திடீர் தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பிட்ட சில இலக்குகள் மீது தாக்குதலை நடத்துவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. இந்த திடீர் தாக்குதலால் மத்திய கிழக்கில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )