வான்வழி தாக்குதலில் ஹமாஸ் மூத்த தலைவர் உயிரிழப்பு !

வான்வழி தாக்குதலில் ஹமாஸ் மூத்த தலைவர் உயிரிழப்பு !

காசா வடக்கு எல்லை பகுதியான பெய்ட் ஹனௌனில் (Beit Hanoun) நடத்தப்பட்ட வான்வளி தாக்குதலில் ஹமாஸ் கமாண்டர் அகமது அல்-சவர்கா (Ahmed Al-Sawarka ) உயிரிழந்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

பெய்ட் ஹனௌனில் (Beit Hanoun) ஸ்னைப்பர் பிரிவுக்கு தலைமை வகித்த அகமது அல்-சவர்கா (Ahmed Al-Sawarka ) இராணுவ போர் விமானம் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேலின் இராணுவ செய்தி தொடர்பாளர் அவிச்சே அட்ரே தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலிய படைகளுக்கு எதிராக பயங்கரவாத தாக்குதல்களில் அகமது அல்-சவர்கா (Ahmed Al-Sawarka ) முக்கிய பங்கு வகித்து வந்ததாக கூறப்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )