Tag: Lebanon

லெபனானில் அடுத்த தாக்குதலுக்கு தயாராகும் இஸ்ரேல்

Mithu- October 2, 2024 0

ஹிஸ்புல்லா அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் ஈரான், நேற்று (01) இஸ்ரேல் மீது சரமாரியாக ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுத்தால் தாக்குதல் இன்னும் தீவிரமாக இருக்கும் என்றும் எச்சரித்துள்ளது. இஸ்ரேல் நடத்திய ... Read More

லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 95 பேர் பலி

Mithu- October 1, 2024 0

காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு ஒக்டோபர் 7ம் திகதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 ... Read More

வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை

Mithu- October 1, 2024 0

லெபனான் மற்றும் சிரியாவில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக மறு அறிவித்தல் வரை லெபனான் மற்றும் சிரியாவுக்குச் செல்ல வேண்டாம் என வெளிவிவகார அமைச்சு பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது. தற்போது லெபனான் மற்றும் சிரியாவில் வசிக்கும் ... Read More

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் ; ஹிஸ்புல்லா முக்கிய தளபதி பலி

Mithu- September 21, 2024 0

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினரின் இடங்களில் இஸ்ரேல் நேற்று (20) நடத்திய தாக்குதலில், ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தளபதி கொல்லப்பட்டார். காசாவில் ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்கும் நோக்கில் போரிட்டு வரும் இஸ்ரேல் ... Read More

மத்திய கிழக்கில் உச்சக்கட்ட பதற்றம் : லெபனானில் இருந்து வெளியேற பிரஜைகளுக்கு அமெரிக்கா உட்பட நாடுகள் அவசர எச்சரிக்கை !

Viveka- August 5, 2024 0

மத்திய கிழக்கில் போர் பதற்றத் அதிகரித்திருக்கும் சூழலில் பல நாடுகளும் இஸ்ரேல் மற்றும் லெபனானுக்கான பயண எச்சரிக்கைகளை விடுத்திருப்பதோடு 'லெபனானில் இருந்து உடன் வெளியேறுவதற்கு' தமது நாட்டு மக்களை அமெரிக்கா அறிவிறுத்தியுள்ளது. பிரிட்டன், சுவீடன், ... Read More

இலங்கையர்களுக்கு அறிவுறுத்தல்

Mithu- August 2, 2024 0

அத்தியாவசிய வேலைகளை தவிர அடுத்த சில நாட்களுக்கு லெபனானுக்கு செல்ல வேண்டாம் என இலங்கையர்களுக்கு வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி அறிவுறுத்தல் விடுத்துள்ளார். இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் இடையே மோதல்கள் அதிகரிக்கும் அபாயம் உள்ளதால் இந்த ... Read More

🛑 Breaking News : லெபனான் மீது இஸ்ரேல் திடீர்த் தாக்குதல்

Mithu- July 31, 2024 0

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் திடீர் தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பிட்ட சில இலக்குகள் மீது தாக்குதலை நடத்துவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. இந்த திடீர் தாக்குதலால் மத்திய கிழக்கில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. Read More