Tag: Bangladesh
வங்கதேசத்தில் நிலச்சரிவு ; 6 பேர் பலி
வங்கதேசத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், டாக்காவில் இருந்து தென்கிழக்கே 392 கி.மீ. தொலைவில் உள்ள காக்ஸ் பஜார் மாவட்டத்தில் உள்ள அகதிகள் முகாமில் கடந்த வியாழக்கிழமை திடீரென நிலச்சரிவு ... Read More
வங்காளதேசத்தில் இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனுஸ்
வங்காளதேசத்தில் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை இராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார். பிரதமர் பதவியை ஷேக் ஹசீனா இராஜினாமா செய்ததையடுத்து அந்நாட்டு பாராளுமன்றத்தை ஜனாதிபதி முகமது சஹாபுதீன் கலைத்து ... Read More
முன்னாள் கிரிக்கெட் வீரர் வீட்டுக்கு தீ வைப்பு
வங்காளதேசத்தில் வன்முறை வெடித்ததையடுத்து, வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியிலிருந்து விலகி, தற்போது இந்தியாவில் தஞ்சமடைந்திருக்கிறார். இந்நிலையில் வங்கதேச முன்னாள் கிரிக்கெட் வீரரும் பாராளுமன்ற உறுப்பினருமான மோர்டாசாவின் வீட்டுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்துள்ளனர். ... Read More
“ஷேக் ஹசீனா இனி அரசியலுக்கு வரமாட்டார்“
அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரம் அடைந்ததை தொடர்ந்து வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை இராஜினாமா செய்து தனது சகோதரி ஷேக் ரெகானாவுடன் சேர்ந்து இராணுவ விமானம் மூலம் நாட்டை விட்டு வெளியேறினார். ... Read More
ஆட்சியைக் கைப்பற்றியது இராணுவம்
1971-ம் ஆண்டு நடந்த போரில் பங்கேற்ற வங்காளதேச சுதந்திரப் போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் பாரபட்சமாக இருப்பதாக மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். இந்தப் போராட்டத்தில் ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது. இதில் 100-க்கும் ... Read More
🛑 Breaking News : பதவி விலகி நாட்டை விட்டு வெளியேறினார் ஷேக் ஹசீனா
பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா, தனது பதவியை இராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. மேலும், பிரதமர் பதவியிலிருந்து விலகக் கோரி, தலைநகர் டாக்காவில் போராட்டக்காரர்கள் குவிந்திருப்பதால், பிரதமர் ... Read More
வங்காளதேசத்தில் மீண்டும் வன்முறை
1971ம் ஆண்டு வங்காளதேச விடுதலை போராட்டத்தில் பங்கேற்ற தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலையில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. அதன்படி, தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படு வந்தது. சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றவர்கள் ... Read More