Tag: canada
இந்து கோவிலில் பக்தர்கள் மீது காலிஸ்தான் கும்பல் தாக்குதல்
கனடாவின் பிராம்டன் நகரில் அமைந்துள்ள ஹிந்து மகாசபை கோவிலுக்கு வந்த பக்தர்கள் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிராம்டனில் உள்ள ஹிந்து மகா சபை கோவிலுக்கு வந்த ... Read More
அறுகம்பை தாக்குதல் எச்சரிக்கை தொடர்பாக கனேடிய அரசாங்கம் விடுத்துள்ள அறிவிப்பு
இலங்கையில் ஆர்ப்பாட்டங்கள், பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் குற்றச் செயல்கள், குறிப்பாக அறுகம் வளைகுடா பகுதியில் இடம்பெறும் அச்சுறுத்தல்கள் காரணமாக பயணிகள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு கனேடிய அரசாங்கம் பயண ஆலோசனை ஒன்றை விடுத்துள்ளது. Read More
கனடா மீது நம்பிக்கை இல்லை ; தூதரக அதிகாரிகளை திரும்ப பெற இந்தியா முடிவு
கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்ட சம்பவத்தில் இந்தியா-கனடா உறவு கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை தொடர்பாக இந்தியா மீது கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்த குற்றச்சாட்டை ... Read More
குழந்தை பிறப்பு வீதம் வீழ்ச்சி
கனேடிய புள்ளி விபரவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள தகவலின் பிரகாரம், கனடாவில் குழந்தை பிறப்பு வீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக நாட்டில் குழந்தை பிறப்பு வீதம் வீழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கனடாவில் அதிக ... Read More
கனடாவில் இனி குடியேற முடியாது?
கனடாவில் குறைந்த வருமானம் பெறும் வேலைகளுக்காக தற்காலிகமாக குடிபெயரும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அந்நாட்டு மக்களுக்கு வேலை வாய்ப்புகள் குறைந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. தொழிலாளர் பற்றாக்குறையை பூர்த்தி செய்யவும், குறைந்த ஊதியத்தில் வெளிநாட்டவர்கள் ... Read More
உலகின் 2 வது மிகப்பெரிய வைரம் கண்டுபிடிப்பு
உலகின் 2-வது மிகப்பெரிய வைரம் போட்ஸ்வானாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கனடா நிறுவனமான லுகாரா டைமண்ட் நிறுவனத்திற்கு சொந்தமான சுரங்கத்தில் 2,492 காரட் வைரம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கடந்த 1905-ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ... Read More
LTTE மீதான தடை நீடிப்பு : கனடா அரசின் தீர்மானத்திற்கு இலங்கை வரவேற்பு
உலகத் தமிழர் இயக்கத்துடன் இணைந்து தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தையும் பயங்கரவாத அமைப்புகளாக அறிவித்துகனடா அரசாங்கம் தடையை நீடித்துள்ளமையை இலங்கை அரசாங்கம் வரவேற்றுள்ளது. போரின் பின்னர் எஞ்சியுள்ள விடுதலைப்புலி ஆதரவாளர்கள்சர்வதேச நிதி சேகரிப்பு மற்றும் கொள்முதல் ... Read More