Tag: Nuwara Eliya
நானுஓயாவில் ஆட்டோ விபத்து ; இருவர் படுகாயம்
நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா கிலாரண்டன் பகுதியில் நேற்றிரவு (28) இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். வீதியில் பயணித்த முச்சக்கரவண்டி திடீரென வேகக் கட்டுப்பாட்டை இழந்து, வீதியை ... Read More
ஜனாதிபதி தேர்தல் 2024 : நுவரெலியா மாவட்ட தபால் மூல முடிவுகள்
2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பின் நுவரெலியா மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. Read More
நுவரெலியா மாவட்டத்தில் குறைவான தேர்தல் முறைப்பாடுகள் பதிவு
நுவரெலியா மாவட்டத்தில், மிகக் குறைவான தேர்தல் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும், தற்பொழுது அவை தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும், நுவரெலியா மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி நந்தன கலபட தெரிவித்துள்ளார். நுவரெலியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ... Read More
விடுதியிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு
நுவரெலியாவில் கூட்டுறவு தங்குமிட விடுதியிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த நபர் கடந்த (19) ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் தங்குமிடத்திற்கு வந்தாகவும் அந்த இடத்தை விட்டு (22) காலை வெளியேறுவதாக விடுதி நிர்வாகத்துக்கு தெரிவித்துள்ளார் எனினும் இன்று (22) ... Read More
பொது மலசலகூடத்தில் மேலும் ஒரு சடலம் மீட்பு
நுவரெலியா பிரதான பஸ் தரிப்பிடத்தில் உள்ள பொது மலசலகூடத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. நேற்று (26) இரவு நுவரெலியா பிளாக்பூல் ருவன்எலியாவைச் சேர்ந்த 71 வயதுடைய முதியவர் ஒருவரின் சடலம் நுவரெலியா பிரதான ... Read More
பொது மலசலகூடத்தில் சடலம் மீட்பு
நுவரெலியா பஸ் நிலையத்தின் பொது மலசலகூடத்தில் உயிரிழந்த நபரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. நேற்று (26) மாலை மலசலகூடத்தில் ஒருவர் வீழ்ந்துள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த தொலைபேசி அழைப்பின் அடிப்படையில் இச்சடலம் கண்டுபிடிக்கப்பட்டு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகப் பொலிஸார் ... Read More
வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை
நுவரெலியாவில் பெய்து வரும் மழைக் காரணமாக வானிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பிரதான வீதிகளில் பயணிக்கும் வாகன சாரதிகள் அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு நுவரெலியா போக்குவரத்து பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதேநேரத்தில் நுவரெலியா-கண்டி பிரதான வீதியில் ... Read More