Tag: Taiwan

தாய்வானில் நில அதிர்வு!

Viveka- August 16, 2024 0

தாய்வானில் ஹுவாலின் (Hualien) பகுதியில் இன்று காலை சக்தி வாய்ந்த நில அதிர்வு பதிவாகியுள்ளது. குறித்த நில அதிர்வு 6.3 மெக்னிடியூட் அளவில் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த நில அதிர்வினால் ஏற்பட்ட ... Read More

தைவான் எல்லைக்குள் சீன போர் விமானங்கள்

Mithu- July 23, 2024 0

சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்த தைவான் 1949-ல் தனிநாடாக பிரிந்தது. ஆனால் அதனை மீண்டும் தன்னுடன் இணைத்துக் கொள்ள சீனா துடிக்கிறது. அதன்படி தைவான் எல்லையில் போர்க்கப்பல் மற்றும் விமானங்களை அனுப்பி அவ்வப்போது சீனா பதற்றத்தை ... Read More

தைவானின் மீன்பிடி படகை சிறைப்பிடித்த சீனா

Mithu- July 3, 2024 0

சீனாவின் தென் கிழக்கு கடற்கரையில் உள்ள ஒரு தீவுதான் தைவான். தனக்கு சொந்தமான மாகாணமாகவே தைவானை சீனா கருதுகிறது. அதனாலே தைவானை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர சீனா துடிக்கிறது. தெற்கு சீனாவில் இருந்து ... Read More

தைவான் அரசாங்கம் எச்சரிக்கை

Mithu- June 30, 2024 0

சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்து  தைவான் 1949-ம் ஆண்டு தனிநாடாக பிரிந்தது. ஆனால் சமீப காலமாக தைவானை மீண்டும் தன்னுடன் இணைத்துக் கொள்ள சீனா துடிக்கிறது. மேலும் தைவானுடன் வேறு எந்த நாடுகளும் தூதரக உறவு வைத்துக்கொள்ளக்கூடாது ... Read More

சுதந்திரம் கோருபவர்களுக்கு மரண தண்டனை

Mithu- June 23, 2024 0

தைவான் சுதந்திரம் குறித்து தீவிர நிலைப்பாட்டைக் கொண்டவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்று சீனா எச்சரித்துள்ளது. இது குறித்து அந்த நாட்டு அரசுக்குச் சொந்தமான ‘ஜின்ஹுவா’ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது,  “சீனாவிடமிருந்து தைவானுக்கு சுதந்திரம் ... Read More

தைவான் எல்லைக்குள் போர்ப்பதற்றம்

Mithu- June 14, 2024 0

தைவான் எல்லைக்குள் பறந்த சீன விமானங்களால் அங்கு போர்ப்பதற்றம் அதிகரித்துள்ளது. சீனாவின் இந்த செயலுக்கு தைவான் ஜனாதிபதி லாய் சிங்-தே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்த தைவான் 1949-ல் தனிநாடாக பிரிந்தது. ... Read More

“தைவான் பிரிந்து செல்ல அனுமதிக்க மாட்டோம்”

Mithu- June 2, 2024 0

தைவானை தனது நாட்டின் ஒரு பகுதி என்று சீனா உரிமை கொண்டாடி வருகிறது. ஆனால் இதற்கு தைவான் கடும் எதிர்ப்பு தெரிவித்து சுயாட்சி தன்மையுடன் செயல்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ... Read More