Tag: World News

பெருவின் முன்னாள் ஜனாதிபதி காலமானார்

Mithu- September 12, 2024 0

பெருவின் முன்னாள் ஜனாதிபதி ஆல்பர்டோ புஜிமோரி ( Alberto Kenya Fujimori) தமது 86ஆவது வயதில் காலமானார்.  இந்த விடயத்தினை ஆல்பர்டோ புஜிமோரியின் குடும்ப உறுப்பினர்கள் உறுதிப்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.  புற்றுநோய் காரணமாக ... Read More

காசா போர் 11ஆவது மாதத்தை தொட்டது : தொடரும் தாக்குதலில் மேலும் பலர் பலி

Viveka- August 8, 2024 0

காசா போர் 11ஆவது மாதத்தை தொட்டிருக்கும் நிலையில் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்ந்து நீடிப்பதோடு, ஈரான் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்புகள் இஸ்ரேல் மீது பதில் தாக்குதல் ஒன்றை நடத்துவதில் தொடர்ந்து உறுதியாக உள்ள நிலையில் பிராந்தியத்தில் ... Read More

காசாவில் மேலும் இரு பாடசாலைகளில் இஸ்ரேல் தாக்குதல்: 30 பேர் வரை பலி !

Viveka- August 6, 2024 0

பிராந்தியத்தில் போர் பதற்றம் உச்சம் பெற்றிருக்கும் சூழலில் காசா மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதோடு அங்கு இடம்பெயர்ந்த மக்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் மேலும் இரு பாடசாலைகள் மீது இடம்பெற்ற தாக்குதல்களில் குறைந்தது ... Read More

பங்களாதேஷில் மீண்டும் கலவரம் :70 பேர் பலி : 3 நாட்கள் பொது விடுமுறை !

Viveka- August 5, 2024 0

பங்களாதேஷின் பிரதமர் ஷேக் ஹசீனாவை பதவி விலகுமாறு கோரி அந்த நாட்டில் மீண்டும் போராட்டங்கள் வலுப்பெற்று வருகின்றன. அதற்கமைய நேற்று இடம்பெற்ற மோதல் காரணமாக 70 இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர் என ... Read More

பங்களாதேஷ் கலவரத்தில் 32 குழந்தைகள் உயிரிழப்பு !

Viveka- August 4, 2024 0

பங்களாதேஷில் அண்மையில் பொலிஸாருக்கும் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் குறைந்தது 32 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர் என யுனிசெப் தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் போராட்டம் இடம்பெற்ற இடங்களை அண்மித்த பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும், உயிரிழந்த ... Read More