
தாமரை கோபுரத்தில் இருந்து விழுந்து மாணவி ஒருவர் உயிரிழப்பு
தாமரை கோபுரத்தில் இருந்து தவறி விழுந்து பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தாமரை கோபுர தனியார் நிறுவனம் தெரிவித்துள்ளது.
குறித்த மாணவி சர்வதேச பாடசாலை ஒன்றின் மாணவி என பொலிஸார் தெரிவித்தனர்.
CATEGORIES Sri Lanka