குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு புதிய வீடு

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு புதிய வீடு

குறைந்த வருமானங் கொண்ட நபர்களுக்கு சீன அரசின் நிதியுதவி வேலைத்திட்டத்தின் கீழ் 1996 வீட்டு அலகுகளை நிர்மாணிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

நேற்று (06) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் இதனை தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (5)
  • comment-avatar
    K.sangeetha 4 months

    Super

  • comment-avatar
    Ananth Raj 4 months

    good work

  • comment-avatar

    காணிவேணும்
    எங்களும் கஷ்டம் அம்மா இல்லை

  • comment-avatar
  • comment-avatar

    Engaluku veedu ella kulikkutha iruke 2 pen pillakal husband madumtha wala