
நிதியமைச்சின் அறிவுறுத்தல்களைப் பெற்ற பின்னரே மின்சாரக் கட்டணங்கள் திருத்தப்படும்
மின் கட்டண திருத்தம் தொடர்பான விசேட அறிவித்தலை எரிசக்தி அமைச்சு வெளியிட்டுள்ளது.
இதன்படி, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் பரிந்துரைக்கப்பட்டு நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்ட புதிய மின் கட்டண திருத்தம் நிதியமைச்சின் அறிவுறுத்தல்களின்படி மேற்கொள்ளப்பட உள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.