
யாழ் நூலகத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த 100 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு
யாழ்ப்பாண நூலகத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக 100 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டின் பிற பகுதிகளில் உள்ள நூலகங்களின் மேம்பாட்டுக்காக 200 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும் என பாதீடு உரையில் ஜனாதிபதி கூறினார்.
CATEGORIES Sri Lanka