
கிராம சேவை உத்தியோகத்தர்களும் தொழிற்சங்கப் போராட்டம்
கிராம சேவை உத்தியோகத்தர்கள், இன்று (14) நள்ளிரவு முதல் தொழிற்சங்கப் போராட்டத்தை தொடங்க முடிவு செய்துள்ளனர்.
பெண் கிராம அலுவலர்களின் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டு இந்த தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்வதாக, இலங்கை கிராம அலுவலர் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் நெவில் விஜேரத்ன தெரிவித்தார்.
CATEGORIES Sri Lanka