Tag: Grama Niladhari (Grammar Service Officer)

கிராம சேவை உத்தியோகத்தர்களும் தொழிற்சங்கப் போராட்டம்

Mithu- March 14, 2025

கிராம சேவை உத்தியோகத்தர்கள், இன்று (14) நள்ளிரவு முதல் தொழிற்சங்கப் போராட்டத்தை தொடங்க முடிவு செய்துள்ளனர். பெண் கிராம அலுவலர்களின் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டு இந்த தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்வதாக, இலங்கை ... Read More