பிரம்மாண்டமாக நடைபெற்ற AMVCA விருதுகள் விழா ; வித்தியாசமான ஆடைகளால் கவனம் ஈர்த்த பிரபலங்கள்

பிரம்மாண்டமாக நடைபெற்ற AMVCA விருதுகள் விழா ; வித்தியாசமான ஆடைகளால் கவனம் ஈர்த்த பிரபலங்கள்

ஆபிரிக்க திரையுலகின் மிக உயரிய விருதாகக் கருதப்படும் Africa Magic Viewers’ Choice Awards (AMVCA) விழாவின் 12ஆவது ஆண்டு நிகழ்வு நைஜீரியாவின் லாகோஸ் நகரில் வெகு விமர்சையாக நடைபெற்றது.

திரைப்பட விருதுகளைத் தாண்டி, ஃபெஷன் மற்றும் கலாசாரத்தின் பிரம்மாண்டக் காட்சியாக இந்த ஆண்டு விழா அமைந்திருந்தது.

இவ்விழாவில் அதிகம் பேசப்பட்ட தருணமாக ரியாலிட்டி நட்சத்திரமான குயின் மெர்சி அடாங்க் அவர்களின் தோற்றம் அமைந்தது. தனது ரொட்டி தயாரிப்பு வணிகத்தை விளம்பரப்படுத்தும் நோக்கில், 500-க்கும் மேற்பட்ட பாண்களால் வடிவமைக்கப்பட்ட விசித்திரமான ஆடையை அணிந்து அவர் கலந்துகொண்டார்.

அவரது இந்த ஆடை அலங்காரம் சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )